
நாம்தான் மாற வேண்டும்
நாம்தான் மாற வேண்டும்
வண்ணநிலவன்
புகைப்படம்: ஜி. குப்புசாமி
பொதுவாகவே அரசு நிறுவனம், அரசு நடத்தும் பள்ளி, மருத்துவமனை என்றாலே நம் மனத்தில் ஒரு இளக்காரம். அங்கே தரமான சேவை கிடைக்காது எனறு நாமாகவே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுகிறோம். இந்த முடிவை நாம் ஒரு காலத்திலும் மறுபரிசீலனை செய்து பார்ப்பதில்லை. ‘அரசு’ என்றால் அப்படி ஒரு அலட்சியம். ‘அரசு நடத்துகிற எதுவும் உருப்படாது’ என்ற பொதுக்கருத்து, காலங்கால