மொழிபெயர்ப்புக் கவிதைகள்
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
சசிகலா பாபு
நயோமி ஷிஹாப் நை (1952), மிசோரியின் செயின்ட் லூயிஸில் பிறந்தார். அவரது தந்தை பாலஸ்தீனிய அகதி, தாயார் அமெரிக்கர். நைய்யின் தாயார் ஜெர்மனியையும் சுவிஸ் வம்சாவளியையும் சேர்ந்தவருமாவார். நை தனது இளமைப் பருவத்தை ஜெருசலேமிலும் டெக்சாஸின் சான் அன்டோனியோவிலும் கழித்தார். சான் அன்டோனியோவில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். தேசிய புத்தக விமர்சகர்கள் வட்டத்திலிருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான இவான் சாண்ட்ரோஃப் விருது, லாவன் விருது, பேட்டர்சன் கவிதை பரிசு, கரிட்டி ராண்டால் பரிசு, இசபெல்லா கார்ட்னர் கவிதை விருது, லீ பென்னட் ஹாப்கின்ஸ் கவிதை விருது, ராபர்ட் க்ரீலி பரி