‘சிறிய ஆனால் திடமான குரல்’
காந்தி 150
கட்டுரை
‘சிறிய ஆனால் திடமான குரல்’
திரிதீப் சுஹ்ருத்
காந்தி வாராவாரம் தன்வரலாற்றை எழுதியும் பதிப்பித்தும் வந்தார். பலரும் விமர்சனங்கள், ஆலோசனைகள், கோரிக்கைகள், திருத்தங்கள் என எதிர்வினையாற்றினார்கள். காந்தி பிழைகளை ஒப்புக்கொண்டு பொதுவிலும் தனிப்பட்ட வகையிலும் எதிர்வினையாற்றி வந்தாலும், இந்தப் பரிமாற்றங்கள் அவருடைய கதையாடலைப் பாதிக்க அனுமதிக்கவில்லை. வாசகர்களாலும் அவர்களுடைய எதிர்வினைகளாலும் கதையாடல் பாதிக்கப்பட அனுமதிக்காமல் இருந்ததற்குக் காரணம், ஆன்மாவின் யத்தனங்களைப் பற்றிய கதையை உள்ளே வசிப்பவனான அந்தர்யாமியின்