நீதி நூல்
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
கவிதை
மாயூரம் வேதநாயகம்பிள்ளை
நீதி நூல்
அரிவையரேசமு சார வல்லினில்
விரிசுடர் விளக்கென விளங்குவா ரவர்க் .. ... .. ..
குரியநன் னூலணர்த் தாமை கூடையா...
லெரியொளி விளக்கினை மறைத்தலேய்க்குமே . (6)
நீதிநூன் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மல் ... ... ...
ரோதியர்க் கோதிடா தொழித்தன் மெய்யினிற் ... ... ...
பாதியை யேயலங் கரித்துப் பாதிமெய் ... ... ...
மீதினி லணியின்றி விடுத்தலொக்குமே ... ... ... &nb