2026 சென்னை புத்தகக் காட்சிகள்
2026 சென்னை புத்தகக் காட்சிகள்
படங்கள்: தாமோதரன்
ஜனவரி 09

ஆசி கந்தராஜாவின் ‘திரிவேணி சங்கமம்’ நூல் வெளியீடு. வெளியிட்டுப் பேசுபவர்: சாம்ராஜ்.
‘லவ் ஜிகாதும் இதர புனைவுகளும்’ நூல் வெளியீடு.
வெளியிட்டுப் பேசுபவர்: இந்து என். ராம், பெற்றுக்கொள்பவர் நக்கீரன் கோபால்.
ஜனவரி 10
கவிஞர் பொன்முகலி – வாசகர் சந்திப்பு
ஜனவரி 11
கன்னட எழுத்தாளர் சதீஷ் சப்பரிகேயின் ‘காந்த்ருக்’ நூல் வெளியீடு.
வெளியிட்டுப் பேசுபவர்: ப. சகதேவன், பெற்றுக்கொள்பவர் தேவேந்திர பூபதி.
ஜனவரி 12
சஞ்சய் சுப்ரமணியன் – வாசகர் சந்திப்பு; தேவேந்திர பூபதியின் ‘மணிகர்ணிகா’ நூல் வெளியீடு. வெளியிட்டுப் பேசுபவர்: சஞ்சய் சுப்ரமணியன், பெற்றுக்கொள்பவர் சுகுமாரன்.
ஜனவரி 13
சல்மா – வாசகர் சந்திப்பு; நோயல் நடேசனின் ‘நாலுகால் சுவடுகள்’ நூல் வெளியீடு. வெளியிட்டுப் பேசுபவர்: சல்மா.
நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘முகாமுகம்’,
டேனியல் ஜெயந்தனின் ‘சங்குவான்’ ஆகிய நூல்கள் வெளியீடு.
ஜனவரி 14
சிவகாமி – வாசகர் சந்திப்பு; ஷாலின் மரிய லாரன்ஸின் ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியீடு. வெளியிடுபவர்: சிவகாமி, பெற்றுக்கொள்பவர்: லஷ்மணன் சி.
கோனி பால்மன் எழுதிய ‘உன் கதை என் கதை’ நூல் வெளியீடு.
வெளியிட்டுப் பேசுபவர்: பெருந்தேவி.
ஜனவரி 15
சொஹைலா அப்துலலி எழுதிய ‘வல்லுறவு: நாம் எதைப் பேச வேண்டும்’ நூல் வெளியீடு. வெளியிட்டுப் பேசுபவர்: நிவேதிதா லூயிஸ்.
ஜனவரி 16


பானு முஷ்தாக் – வாசகர் சந்திப்பு; பானு முஷ்தாக்கின்
‘ஒரு முறை பெண்ணாகி வா, கடவுளே!’ நூல் வெளியீடு.


சுஜாதா செல்வராஜ் எழுதிய ‘கன்னிமார் சாமி’ நூல் வெளியீடு.
வெளியிட்டுப் பேசுபவர்: நாராயணி கண்ணன், பெற்றுக்கொள்பவர்: கமலாலயன்
ஜனவரி 17
திருக்குமரன் கணேசன் எழுதிய ‘மரண ஜீவிதம்’ நூல் வெளியீடு.
வெளியிட்டுப் பேசுபவர்: இந்திரன்.
ஜனவரி 18
பெருமாள்முருகன் – வாசகர் சந்திப்பு
ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ நூல் வெளியீடு
பெருமாள்முருகனின் ‘வேல்!’ சிறுகதைத் தொகுப்பின் மலையாள மொழியாக்க நூல் வெளியீடு.
ஜனவரி 19
ய. மணிகண்டன் – வாசகர் சந்திப்பு
