ஆகஸ்ட் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்
      பெருங்கடலில் சிற்றோடம்
    • திரை; ஹபீபி
      தமிழின் புதிய சலனம்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: இந்தி
      இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டி
      வார்ப்புகளுக்கு வெளியே
    • பதிவு
      சுதந்திரச் சுடரின் குரல்
    • சிறப்புப் பக்கங்கள்
      இந்தியச் சிற்றிதழ்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்
      புதிய பூக்கள் மலர்ந்தபோது...
    • அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
      தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
    • அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)
      காற்றில் உந்தன் கீதம்...
    • அஞ்சலி: செழியன் (1972 - 2026)
      ஒளியில் நிலைத்தல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்
      மரபை மீறும் வேட்கை
    • பத்தி இன்றும் என்றும் 4
      ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்
    • கதைகள்
      அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்
    • மதிப்புரை
      தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு
    • நேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்
      “நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
    • இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்
      முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்
    • அஞ்சலி: பூமணி (1947 - 2026)
      “அப்பிடிச் சொல்றீங்களோ!”
    • தலையங்கம்
      கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2026 சிறப்புப் பக்கங்கள் இந்தியச் சிற்றிதழ்கள்

இந்தியச் சிற்றிதழ்கள்

சிறப்புப் பக்கங்கள்

நீண்டகாலம் புழக்கத்தில்  இருக்கும் மொழியும் பண்பாடும் இயல்பாகவே நிறுவனமயமாக்கப்படுகின்றன. காலப் போக்கில் இத்தகைய நிறுவனப் பிரதிகள் சூழலுக்குப் பொருந்தாமல் விலகும்போது அவற்றுக்கு எதிரான கேள்விகளும் மாற்று வழிகளுக்கான தேடலும் தொடங்குகின்றன.

நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றைத்தன்மைக்கு எதிராக, உயிர்ப்புள்ள மாற்றுப் போக்குகளையும் புதிய மதிப்பீடுகளையும் உருவாக்கியவை. சிற்றிதழ்கள் இந்த உலகளாவியத் தத்துவார்த்த இயக்கத்தின் பின்னணியில் பெரும் பொருளாதாரப் பலமோ பரந்த வாசக ஏற்போ இருந்ததில்லை. இருப்பினும்,   தீவிரமான மாற்று மதிப்பீடுகளின் வலிமையால் அவற்றுக்கு வரலாற்றில் தனியிடம் உருவானது. சிற்றிதழ்களால் உருவான இந்த மாற்றுவெளிப்போக்கு இதழ்களையும் ஈர்த்தது, அவற்றின் சிந்தனைமுறையிலும் மாற்றங்கள் தோன்றின. ஒரு மொழியின் அறிவுச்சேகரமும் பன்முகத்தன்மையும் உறுதிப்படுவது இத்தகைய மாற்றுவெளியில்தான்.

​இந்தியாவில் தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, வங்காளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தோன்றிய சிற்றிதழ்கள் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தளங்களில் காத்திரமான இடையீடுகளை நிகழ்த்தியுள்ளன. இன்றும் புதிய அவதானிப்புகளுடன், புதிய திசைவழிகளை நோக்கி இவ்வியக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

​தமிழ்க் கலை - இலக்கியச் சூழலில் மாற்றுச் சிந்தனைகளுக்கான உரையாடல் வெளியைத் தக்கவைத்துவரும் காலச்சுவடு, இந்தியச் சிற்றிதழ் இயக்கத்தின் வரலாற்றையும் பங்களிப்பையும் ஆவணப்படுத்தும் நோக்கில் சிற்றிதழ்ச் சிறப்பிதழைக் கொண்டுவருகிறது. உலகளவிலும் இந்திய அளவிலும் மையப்போக்குக்கு முரணாக இயங்கிய மாற்றுப் பத்திரிகைகளின் பங்களிப்பை அறிமுகப்படுத்தும் இப்பகுதி, புதிய விவாதங்கள் உருவாவதற்கான களமாகவும் அமையும்.

- பொறுப்பாசிரியர்

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.