மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்
படங்கள்: புதுவை இளவேனில்
நாற்பது ஆண்டுகளாக மானிடவியல் புலத்தில் பங்காற்றி வருபவர் பக்தவத்சல பாரதி (பி.1957). மானிடவியல் என்றொரு துறை இருப்பதையே இவர்மூலம் அறிந்துகொண்ட தமிழர்கள் மிகுதியானோர். தமிழர் மானிடவியல், திராவிட மானிடவியல், வரலாற்று மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் உணவு, இலங்கையில் சிங்களவர், சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். எழுத்து, பதிப்பு, மொழிபெயர்ப்பு என இதுவரை 32 நூல்களைப் படைத்திருக்கிறார். இதுவரை பதினான்கு விருதுகள் பெற்றிருக்கிறார். புதுவையில் அவரைச் சந்தித்து மருதன் மேற்கொண்ட உரையாடலிலிருந்து சில பகுதிகள்.
அறிமுகமும் ஆய்வும்
மானிடவியல் எனும் சொல்லைக் கையாள