செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம்
கட்டுரை
செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம்
ஒரு வரலாற்றுக்கான முன்வரைவு
ஆ.இரா. வேங்கடாசலபதி
நீங்கள் இரவு எட்டு மணிக்குமேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது.
கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப் பறிக்கும் நாகரிகம்!
மனிதனின் உயர்வையும் உடைவையும் ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்