தெரியாதவர்
கதை
தெரியாதவர்
ரிச்சர்ட் மேத்திசன்
‘தி பாக்ஸ்’ திரைப்பட காட்சித்துணுக்கு
முன் வாசல் அருகில், டேப்பினால் சுற்றப்பட்டு முத்திரை வைக்கப்பட்ட பெட்டி ஒன்று காத்திருந்தது. “திரு / திருமதி ஆர்தர் லூயிஸ், இ 217, 37ஆம் வீதி, நியூயார்க், நியூயார்க் 10016” என அவர்களுடைய பெயரும் முகவரியும் கையால் எழுதப்பட்டிருந்தன. அந்த பார்சலை நோர்மா எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து குடியிருப்புக்குள் சென்றாள். அப்போதுதான் இருட்டத் தொடங்கியிருந்தது.
செம்மறிக்குட்டியின் இறைச்சித்துண்ட