பிணம் தின்னும் சாத்திரங்கள்
கட்டுரை
பிணம் தின்னும் சாத்திரங்கள்
க. திருநாவுக்கரசு
“நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதி கிடைப்பதை உறுதி செய்வது வேறெதுவும் இல்லை.”
- ஆய்கன் எர்லிஷ் (Eugen Ehrlich), ஆஸ்திரிய நாட்டுச் சட்ட அறிஞர்
“ஓர் அரசமைப்புச் சட்டம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தபோதிலும் அதை அமல்படுத்துகிறவர்கள் மோசமானவர்களாக இருப்பின் அந்த அரசமைப்புச் சட்டமும் மோசமானதாகிவிடும். ஓர் அரசமைப்புச் சட்டம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை அமல்படுத்துகிறவர்கள் சிறந்தவர்களாக இருப்பின் அந்த அரசமைப்புச் சட்டமும் சிறப்பானதாகிவிடும்.”
- டாக