தகுதியா தந்திரமா?
கட்டுரை
தகுதியா தந்திரமா?
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
பல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் ஊடக விவாதங்களுக்குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் புதியன. பார்வைத்திறனற்றோர் யானை பார்த்து விளக்கம் சொன்ன கதையாக அவரவர் கோணங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். அவ்விவகாரங்கள் தொடர்பான உண்மைசார்ந்த தேடல்கள் சில புதிர்களுக்குள்ளும்,
சில அதிர்ச்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான அ