அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
கட்டுரை
அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
கே.என். செந்தில்
“எது உள்ளடக்கம் யார் ஆடுகிறார் என்பதல்ல, நடனம் ‘எப்படி’ ஆடப்படுகிறது என்பது தான் அடிப்படை”
- பாலசரஸ்வதி
இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர்களான சில கலைஞர்களது வியக்கத்தக்கத் திறன்களைப் பின்வந்த தலைமுறையினர் புனைவிலக்கியத்தின் லாவகத்துடன் பதிவுசெய்து அம்மகத்தான கலைஞர்கள் காலத்தின் கருணையற்ற ஆழ்துளைக்குள் விழாதபடிஅரும்பணி ஆற்றியிருக்கின்றனர். அவை கலைஞர்களதும் மரபினுடையதுமான கலைச் செழுமையைப் பறைசாற்றச் சான்றுகளாகத் திகழ