புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!
கட்டுரை
புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!கட்டுரை
கோ. ரகுபதி
ஆதிதிராவிடர் அடையாள அரசியல் விவாதத்தின் ஒரு முக்கிய குரலான கோ. ரகுபதியின் கட்டுரை இவ்விதழில் இடம்பெறுகிறது. இக்கட்டுரைக்கான எதிர்வினைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறுவேறு தரப்புகளை முன்வைக்கும் எதிர்வினைகள் டிசம்பர் இதழில் எட்டு பக்கங்களுக்கு மிகாமல் பிரசுரிக்கப்படும். எதிர்வினைகள் தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்துக் கருத்தியல் தளத்தில் எதிர்பார்க்கிறோம். ஜனவரி இதழில் கட்டுரை ஆசிரியருக்குச் சுருக்கமாக விளக்கமளிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன் இவ்விவாதம் காலச்சுவடில் நிறைவடையும்.
நாடு, இனம், இடம், சாதி, நிறுவ