மூலதனம்: பாகம் ஒன்று: 150 ஆண்டுகள்
p>
உலக முதலாளித்துவ அமைப்பில் சுரண்டப்படும் ஒரு நாட்டின் முதலாளித்துவச் செயல்முறையைப் புரிந்துகொள்ள ‘மூலதனம்’ முதல் பாகமும் மார்க்ஸின் பிற எழுத்துக்களும் நமக்கு அளிப்பது என்ன?
கார்ல் மார்க்ஸின் நூல் ‘மூலதனம்: முதல் பாகம்’ ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரில் வெளியாகி 2017 செப்டம்பருடன் 150 ஆண்டுகளாகின்றன. (முதல் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1887இல்தான் முதன்முறையாக வெளியானது. வெளிநாட்டு மொழியில் முதன்முறையாக ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 1872இல்.) உலக முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டும் நாட்டில் ம