பிரிவினை அடிப்படையில் பிரதிநிதித்துவம்
பிரிவினை அடிப்படையில் பிரதிநிதித்துவம்
இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிட்ட குழுக்களுக்கான ஏற்பாடுகள்
- நிர்விகார் ஜஸ்ஸல்
பாதிப்பிற்கு உள்ளாக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழுக்களின் நலன்களையும் உள்ளடக்கும் விதத்தில் பிரதிநிதித்துவம் என்பதை வடிவமைப்பது எப்படி? பல ஆண்டுகளாகச் சமூக அறிவியல் இந்தக் கேள்வியை ஆய்ந்துவருகிறது. இந்த ஆய்வின் பெரும்பகுதி குறிப்பிட்ட வடிவிலான இடஒதுக்கீடுகளையே குவிமையமாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல், கல்வி அல்லது தனியார் துறைசார்ந்த கட்டாய இடஒதுக்கீடுகள், பிரதிநிதித்துவத்தின் ஒரு வகையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிறுபான்மைக் குழுக்கள் நிறுவனங்களுக்குள் இடம்பெறு