Your cart is empty.
ஈரம் (இ-புத்தகம்)
பயம், பக்தி, முட்டாள்தனம், ஏக்கம் முதலியன இக்கதைகளின் முக்கியமான கருப்பொருட்கள். உளவியல் அதிர்வுகள் மனதிற்குத் தாக்கம் விளைவிக்கும். கூர்ப்பார்வையில் காட்சிகள் விரிகின்றன. நகைச்சுவையும் கசப்பும் கலந்த கதைகள் வாசித்துச் சிலநாட்களுக்கு ஈரம் நீடிக்கும். மலேசியப் பண்பாட்டின் சிதறல்கள் ஸ்ரீகாந்தனின் கதைகளுக்குள் ஒளிந்திருக்கின்றன.
- சரவணன் மாணிக்கவாசகம்











