எங்கள் பக்கம் உண்மை இருக்கிறது
Courtesy: Jogen Chowdhury
இந்தச் சீண்டல்கள் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தன?
2013இல் நான் மணல்மகுடியில் இணைந்த தொடக்க காலங்களில் எனது 21 வது வயதில் நிகழ்ந்தன.
முதலில் பாலியல் சீண்டல் நிகழ்ந்தபோது எப்படி அதை ஜீரணித்துக்கொண்டீர்கள்?
பாலியல் சீண்டலை வாழ்வில் அப்போதுதான் முதன் முதலில் எதிர்கொள்கிறேன். அதன் அர்த்தம் என்னவென்றுகூடத் தெரியவில்லை. பிடிக்கவில்லை என்று தவிர்க்க முயன்றேன்.
இதை ஒரு பெரிய பிரச்சினையாக, சுரண்டலாக எப்போது உணர்ந்துகொண்டீர்கள்?
2014, 2015இல் சக கலைஞர்கள் ஒருவருக்கொருவர் பேசும்போது நகைச்சுவையாகப் பாலியல் சீண்டல் குறித்துப் பேசிக்கொள்வோமே தவிர அப்ப