மத்திய மாநில அரசுகள்: போட்டி அல்ல, ஒருங்கிணைப்பு தேவை
மத்திய மாநில அரசுகள்:
போட்டி அல்ல, ஒருங்கிணைப்பு தேவை
அதிகாரக் குவிப்பிலிருந்து அதிகாரப் பரவலுக்கு கோவிட் பெருந்தொற்றுக்கான எதிர்வினையில் இந்திய அனுபவம்.
– லூயிஸ் டில்லின்
பல்வேறு அடுக்குகளாலான நிர்வாகத்தையும் சிக்கலான அதிகாரப் பரவலையும் கொண்ட கூட்டாட்சி அமைப்பு, நெருக்கடியின்போது முடிவெடுப்பதற்குப் பொருத்தமானதல்ல என்று சில வேளைகளில் கருதப்படுகிறது. நிதி நெருக்கடிகள், உலகப் போர்கள், பெருந்தொற்றுகள் ஆகியவை கூட்டாட்சி அமைப்பு வழக்கொழிந்துபோனது என அறிவிப்பதுண்டு. இத்தகைய நெருக்கடிகள் அரசியல் சாசனத்தின் பல திட்டங்களில் முன்கூட்டியே ஊகிக்கப்படாத ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அதிகாரத்