
‘கேளடா மானிடவா’
கட்டுரை
‘கேளடா மானிடவா’
ய. மணிகண்டன்
பரலி சு. நெல்லையப்பர்
தமிழ் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் ஒலிக்கின்றது ‘கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை’ என்று தொடங்கும் ‘பாரதி’ திரைப்படத்தின் பாடல்.
‘பாரதியும் புதுவை நண்பர்களும்’ என்னும் தலைப்பில் நூல் படைத்த கவிஞர் தண்டமிழ்ப்பித்தன் முதன்முதலாக இந்தப் பாடலடிகள் இடம்பெறும் ‘குருவிப்பாட்டு’ என்னும் கவிதையைக் கண்டெடுத்துத் தாம் நடத்திய ‘தமிழன்பன்’ என்னும் இதழில் 20-10-1