அல்லாடும் அமெரிக்க ஆன்மா
அல்லாடும் அமெரிக்க ஆன்மா
கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
அயலிருந்து பார்ப்பவர்களுக்கு இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அமெரிக்க அரசியல் அழகான காட்சியல்ல. உலகம் முழுக்க ஜனநாயகம், மக்கள் தேர்வு, நாடாளுமன்றச் சம்பிரதாயங்கள் பற்றி உபதேசித்தவர்கள் போதித்ததைக் கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். முக்கியமாக ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும்! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாரம் ஹாங்ஹாங்கின் ஜனநாயக மரபுகளை மதிக்கும்படி அமெரிக்காவின் வெளிநாட்டுத் தூதகர் மைக் பொம்பேயோ சீன அரசுக்கு மகத்தான ஓர்