மொழியியல் நோக்கு: இலக்கணமும் இலக்கண மரபுகளும்
மொழியியல் நோக்கு:
இலக்கணமும் இலக்கண மரபுகளும்
கட்டுரை
எம். ஏ. நுஃமான்
இலக்கணம், இலக்கண மரபுகள் பற்றி நம் மத்தியில் பலவகையான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் பல அறிவியல்ரீதி அற்றவையாகவும், மொழிமாற்றம், மொழிவளர்ச்சிகளுக்கு எதிரானவையாகவும் உள்ளன. அவ்வகையில் மொழிபற்றிய நவீன விஞ்ஞானமான மொழியியல் நோக்கில் அவற்றைப் பரிசீலித்து மொழியியல் அடிப்படையில் அவற்றைத் தெளிவுபடுத்துவதும் அவசியமாகும். இலக்கணம் என்றால் என்ன, இலக்கண மரபுகள் எவ்வாறு உருவாகின்றன, இந்த மரபுகளில் மாற்றத்துக்கான தேவை என்ன எனும் கேள்விகள் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன.
<p sty