காந்தி உருவான விதம்
கட்டுரை
காந்தி உருவான விதம்
அனில் நௌரியா
கருப்பர் உயிரும் உயிரே (Black Lives Matter) ஆர்ப்பாட்டங்கள் பரவிவரும் வேளையில் சில முக்கிய பிரமுகர்களின் சிலைகள் அவர்களின் கடந்தகால இனவெறியைக் காரணம் காட்டிச் சிதைக்கப்படுகின்றன, வீழ்த்தப்படுகின்றன. இதனூடே சிலர் மோ.க.காந்தி மீதும் விரல் சுட்டுவது துரதிர்ஷ்டவசமானது.
வழக்கறிஞரும் வரலாற்றாசிரியருமான அனில் நௌரியா, இனச்சிக்கல்பற்றி காந்தியின் அணுகுமுறையிலும் ஆப்பிரிக்கர்களின் உரிமைக்கான போராட்டம் குறித்த கருத்துகளிலும் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியின் பாதையை அறியத்தருகிறார்.
1893ஆம் ஆண்டில் 24 வயதுகூட நிரம்பியிராத மோ.க. காந்தி (1869-1948), ஓர்