பெடரேஷன் என்னும் ஒடுக்கப்பட்டோர் இயக்கம்
கட்டுரை
பெடரேஷன் என்னும் ஒடுக்கப்பட்டோர் இயக்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
பெடரேஷன்காரர்கள் என்று சொல்வதை நம்மில் யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா? அது ஒரு கட்சியின் பெயர். அம்பேத்கர் வழிகாட்டலை ஏற்று அகில இந்திய அளவில் செயல்பட்ட ஒடுக்கப்பட்டோர் அமைப்பொன்றின் பெயர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அறியவராத, எழுதப்படவேண்டிய எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. ‘செல்வாக்கு’ பெற்ற அரசியல் குழுக்களுக்கே இக்குறைபாடு இருக்கிறதென்றால் ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாறு பற்றிச் சொல்லவே வேண்டாம். அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தில் பெடரேஷன் பற்றியும் தமிழகத்தில் அதன் செயல்பாட்டைப் பற்றியும் சிந்திப்பது இக