உயர்கல்வியில் அறிவியல்
கல்விப் பக்கங்கள்
உயர்கல்வியில் அறிவியல்
த. சற்குணம் ஸ்டீபன்
எண்பத்தொரு கோடியே இருபத்து மூன்று லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்திய நாட்டில், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பத்தொன்பது லட்சத்து அறுபத்தாறாயிரம் ஏக்கர் (சராசரியாக 50 ஏக்கர் - உத்தேச மதிப்பீடு) பரப்பளவில் பரவியுள்ளது பிரமிப்பூட்டுகிறது. (மிகப்பெரிய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 1350 ஏக்கர் பரப்பிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 1000 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளன. சென்னையின் ஐ.ஐ.டி - 617 ஏக்கர், சென்னை கிறித்தவக் கல்லூரி - 320 ஏக்கர், ஜி.பி. பந்த் விவசாயப் பல்கலைக்கழகம் - 12,661 ஏக்கர், ஹைதராபாத் பல்கலைக்கழகம் - 2,300 ஏக்கர்), 1947 - 48இல் இந்தியாவில் இ