ஆசிரியப்பணி தந்த நிறைவும் குறைவும்
சிறப்புப் பகுதி
ஆசிரியப்பணி தந்த நிறைவும் குறைவும்
ஆர். சிவகுமார்
1970களின் தொடக்கத்தில் பி.ஏ. படிப்புக்கு அரசு கல்லூரியில் ஆண்டுக் கல்விக் கட்டணம் எழுபத்தைந்து ரூபாய். இரண்டாமாண்டிலும் மூன்றாமாண்டிலும் தாமதத்துக்கான அபராதமும் சேர்த்தே செலுத்திப் படிக்க வேண்டிய குடும்பச் சூழலிலிருந்த எனக்குக் கல்லூரி ஆசிரியப் பணியென்பது சாத்தியக்குறைவான ஆசையே. ஆனால் பி.யூ.சி. படிக்கும்போது பட்டப்படிப்பு வகுப்புகளில் போதித்த ஆங்கில ஆசிரியர் ஒருவரையும் பொருளாதார ஆசிரிய