சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழின் இருப்பு: பன்மொழி, பல்துறைத் தொடர்பு
சிறப்புப் பகுதி
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழின் இருப்பு: பன்மொழி, பல்துறைத் தொடர்பு
இ. அண்ணாமலை
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி தொடங்கி 2017இல் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் ஆய்வும் கற்பித்தலும் வளர்ந்தவிதம் பற்றிச் சுருக்கமாகவும் இந்த வளர்ச்சியில் பங்குபெற்ற ஆளுமைகள், அவர்களுடைய ஆய்வின் உலகளாவிய தாக்கம், தமிழ் ஆய்விலும் கற்பித்தலிலும் கொண்டுவந்த புதிய போக்குகள் முதலியவை பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. பல்க