ஆங்கில வளாகங்கள்: சில நடப்புகள்
சிறப்புப் பகுதி
ஆங்கில வளாகங்கள்: சில நடப்புகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பற்றிய இந்தக் கட்டுரையைப் புதிய ஏற்பாட்டு வசனத்துடன் தொடங்குகிறேன்: “காசுக்காரர்கள் தேவாலயத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்.”
இன்றைய பல்கலைக்கழகங்கள் மார்கிரேட் தாட்சரின் பணத்துவக் கொள்கையினால் பெரு வியாபாரக் கூட்டாண்மை அமைப்பின் அங்கமாக, முதலீடாகச் செயல்படுகின்றன. சர்வகலாசாலைகள் முன்னாளில் திறனாய்வு மையங்களாகச் செயல்பட்டன. இப்போது இவைய