தமிழகத்தில் உயர்கல்வி
சிறப்புப் பகுதி
தமிழகத்தில் உயர்கல்வி
ஓவியம்: சென்னை பல்கலைக்கழகம், மனோகர் தேவதாஸ்
காலச்சுவடு இதழ் எண். 226 (அக்டோபர் 2018) கல்விச் சிறப்பிதழாக வெளியானது. தமிழகத்தில் தொடக்க, உயர்நிலைப் பள்ளிக் கல்வி குறித்துக் கல்வியாளர்கள் விரிவான விவாதங்களை முன்வைத்தனர். அவற்றுக்கு வாசகரிடையே இருந்தும் கல்விப்புலம் சார்ந்தும் பரவலான எதிர்வினைகள் எழுந்தன. அவை தந்த தூண்டுதல் தமிழகத்தில் உயர்கல்வி என்ற மையப் பொருளில் இன்னொரு இதழை உருவாக்கும் எண்ணத்தை அளித்தது. அதன் விளைவு இந்த