பொதுமைப்படுத்தலின் அரசியல்
உயிர்த்த ஞாயிறு
பலியும் பழியும்
கட்டுரை
பொதுமைப்படுத்தலின் அரசியல்
கே.எல். நப்லா
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் பின்னணித் தொடர்பில் பல்வேறு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரசியல் சார்ந்தும் கலாச்சாரம் சார்ந்தும் குறித்த சம்பவம் நியாயப்படுத்தலுக்கு உள்ளாவதை எதிர்க்கின்ற அதே வேளை பொதுமைப்படுத்தப்பட்டு விளைவுகள் நோக்கப்படுவது தொடர்பிலும் அவதானம் தேவை. <span