 |
காலச்சுவடு
சிறப்புத் திட்டங்கள்
காலச்சுவடு
தனி இதழ் ரூ.20.
ஆண்டுச் சந்தா ரூ.180. இரண்டாண்டுச் சந்தா ரூ.325. ஐந்தாண்டுச்
சந்தா ரூ.725. மாணவர் ஆண்டுச் சந்தா ரூ.100 (அடையாள அட்டையின்
ஒளிநகலை அனுப்புக.)
வெளிநாட்டவர்களுக்கு ஆண்டுச் சந்தா ரூ.800. இரண்டாண்டுச் சந்தா
ரூ.1500. ஐந்தாண்டுச் சந்தா ரூ.3000. காலச்சுவடு ICICI வங்கி
எண்ணுக்கு Wire Transfer வழி சந்தாவை அனுப்பிவைக்கலாம்.
அவசியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ.3000. அயலில் வாழ்பவர்களுக்கு ஆயுள்
சந்தா ரூ.10,000. ஆயுள் சந்தாதாரர்கள் ரூ.500-க்கான காலச்சுவடு
பதிப்பக நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மூன்று வாசகர்களைச் சந்தாதாரர்களாகச் சேர்ப்பவர்களுக்கு ஒரு
சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி ஆண்டுச்
சந்தா, இரண்டாண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா, மாணவர் சந்தா,
ஆயுள் சந்தா ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கும் அதற்கு
இணையான ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.
ரூ.750-க்குக் காலச்சுவடு பதிப்பக நூல்களை எங்களிடமிருந்து
நேரடியாகப் பெற்றுக்கொள்பவர்களுக்குக் காலச்சுவடு ஓராண்டுச்
சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.
காலச்சுவடு இரண்டாண்டுச் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்கு 6 (பழைய)
இருமாத இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். இதை இந்தியாவில்
இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் காலச்சுவடு மூலமாக அனுப்பலாம்.
பழைய இதழ்கள், கையிருப்பை அனுசரித்து வழங்கப்படும்.
சந்தாத் தொகையை Kalachuvadu என்னும் பெயரில் பணவிடையாகவோ,
வரைவோலையாகவோ, நாகர்கோவில் / சென்னை வங்கிக் காசோலையாகவோ
அனுப்புக. இதரக் காசோலைக்கு ரூ.40 சேர்த்து அனுப்புக.
தலைமை
அலுவலகம்:
669,
கே. பி. சாலை,
நாகர்கோவில் 629 001,
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160,
மின்னஞ்சல்:
kalachuvadu@sancharnet.in
சென்னை
அலுவலகம்:
பழைய எண் 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி: 91-44-28481662, 91-44-42155972.
மின்னஞ்சல்:
kalachuvadu@gmail.com
சந்தா செலுத்தவும்
நூல்களைப் பெறவும் சில எளிய வழிமுறைகள்
காலச்சுவடுக்குச்
சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் காலச்சுவடு வெளியீடுகளை
நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான சில எளிய
வழிமுறைகள்
காலச்சுவடு ICICI நாகர்கோவில் வங்கிக் கணக்கு எண் 609505010967
ICICIஇன் எந்தக் கிளையிலிருந்தும் காலச்சுவடு கணக்கு
எண்ணுக்குச் சந்தா அல்லது புத்தக விலையைப் பணமாக டெபாசிட்
செய்யலாம். வங்கிக் கமிஷன் இல்லை.
பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu
Pathippagam, Nagercoil பெயருக்குக் காசோலை எழுதி, காலச்சுவடு
கணக்கு எண் குறிப்பிட்டு உள்ளூர் ICICI வங்கியில் டெபாசிட்
செய்யலாம். கமிஷன் இல்லை.
ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu
Pathippagam, Nagercoil பெயருக்கு செக் எழுதி, காலச்சுவடு
கணக்கு எண் குறிப்பிட்டுப் பணம் transfer செய்துவிடலாம்.
கமிஷன் இல்லை.
Internet வழி காலச்சுவடு கணக்குக்குப் பணம் செலுத்தலாம். தனி
கமிஷன் உண்டு.
சில குறிப்பிட்ட பெரிய நகரங்களில் தொலைபேசி வழி (Phone
Banking) பணம் செலுத்தும் வசதி உண்டு.
ICICI வங்கியில்
கணக்கு வைத்திருப்பவர்கள் Phone Banking வழி பணம் செலுத்தலாம்.
இதற்கும் கமிஷன் உண்டு.
ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரைவோலை (Draft)
எடுப்பதற்குப் பதில் ICICI வங்கியின் Payable at par at all
branches of ICICI Bank in India cheque எழுதிக் காலச்சுவடு
முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் செலுத்தப்பட்ட தொகை,
தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டுக் காலச்சுவடு
தலைமை அலுவலக முகவரிக்குக் கடிதம் எழுத வேண்டுகிறோம். அல்லது
மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
|
|
Google
Ads..... |
|
Google
Adsense
|
|