|
ஐ.ஏ.எஸ். போன்ற பணித் தொகுதிகளுக்கு மத்திய தேர்வாணையம் பொதுவான ஒரு தேர்வை ஒவ்வொரு
ஆண்டும் நடத்தி வருகிறது. இத் தேர்வுகளில் கலந்துகொள்ள விழையும் இளைஞர்கள்
பலருக்கும் அது குறித்த விரிவான தகவல்கள் தெரிந்திருப்பதில்லை. இக்குறையை
நிவிர்திக்க குடிமைப் பணித் தேர்வு குறித்த தகவல்கள், ஆலோசனைகள், வெற்றிக்கான
யுக்திகள், வழிமுறைகள் போன்றவை அடங்கிய இக்கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது என்பது
பாராட்டுக்குரியது.
ஆசிரியர்:
தி.ந. வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ்.
கிடைக்குமிடம்:
மாவட்ட மைய நூலகம்,
125 ஏ, பழைய புறவழிச்சாலை,
கரூர் 1.
எம்.எஸ். |