இணைய தள உலகின் காலாண்டு சஞ்சிகை
ஆசிரியர்: ரா. நித்தியானந்தன்
anugulan@yahoo.com
www.siragu.com
334/E Balagolla Kengalla, Sri Langa.இலங்கையின் தேசிய மற்றும் பெருந்தோட்டம்
சார்ந்த மக்களின் இலக்கிய அபிலாஷைகள் மற்றும் வாழியியல் பார்வை சார்ந்து வெளிவரும்
இந்த இணைய தளத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் புத்தக
விமர்சனங்களுடன் வாசகர் கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.
உலகெங்கிலும் வாழும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தாங்கி வரும்
இந்த இணைய இதழ் ஈழத் தமிழ் இலக்கியத்தின் புதிய பரிமாணங்களை வெளிக்கொணரும் என்னும்
நம்பிக்கையை உருவாக்குகிறது. |