Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

கட்டுரை
1857 கிளர்ச்சி: ஒரு மக்கள்திரள் இயக்கம்

கே.என். பணிக்கர் | பிரிட்டிஷார் பகதூர் ஷாவை அலட்சியமாகவும் மதிப்புக் குறைவாகவும் நடத்தினாலும், இந்திய மன்னர்கள் பலர் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டதோடு, சில அரசுமுறை வைபவங்களின்போது அவரது அங்கீகாரத்தையும் வேண்டி நின்றனர்.

காஷ்மீர்:
இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

ஜி.கே. ராமசாமி | காஷ்மீரில் ராணுவத்தின் அடக்குமுறை கொடூரமானதாகவும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகவும் அந்த மக்களை இந்தியாவிலிருந்து முற்றாக அந்நியப்படுத்துவதாகவும் நடைபெற்றுவருகிறது.

சிறுகதை:
ஆண்கள் விடுதி
அறை எண் 12

பா. திருச்செந்தாழை | மனைவியுடன் தொலைபேசியில் பேசும் பொழுதில் இவனது குரல் அழுகையின் தொனியில் இருப்பதாய்க் கூறினாள். இவன் வேறுவிதமாக குரலை மாற்றிக்கொள்ள முயன்றான். எதிர்முனையில் ஏற்றுக்கொண்ட அடையாளங்களில்லை.

வெளிச்சம் நிழலுக்குத் தெரியும்
மதுபால் | ராஜேஷ் அலெக்ஸாண்டரைப் பிரசவித்தபோது, பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தி சொன்னாள்: அந்த வீட்டில் ஒரு காமாந்தகன் பிறந்திருக்கிறான்.

கவிதைகள்:
அழகுநிலாசின்னசாமி,
விசித்ரா, நரன்

 

அஞ்சலி: ராமச்சந்திர காந்தி (1937-2007)
யூ.ஆர். அனந்தமூர்த்தி | நான் ராமச்சந்திர காந்தியை (எனக்கு அவர் ராமு காந்தி) முதலில் பார்த்தது ஆக்ஸ்ஃபோர்ட் ரெஸ்ட்டா ரெண்ட் ஒன்றில்.

ஆவணப்படம்
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்

தேவிபாரதி | ரவிசுப்ரமணியன் தற்பொழுது தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான மா. அரங்கநாதன் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

நீர் உயர...
சு.கி. ஜெயகரன் | ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு கிணறுகளைத் தோண்டி, நிலத்தடி நீரைப் பயன்படுத்த நிலத்தடி நீரின் மட்டம் இறங்க ஆரம்பித்தது.

   

தலையங்கம் | கடிதங்கள் | பிறக்கும் ஒரு புது அழகு | வலைப்பக்கம்
1857 கிளர்ச்சி: ஒரு மக்கள்திரள் இயக்கம் | புதிய ஆக்கிரமிப்பாளர்கள்
காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால் | மூன்றாவது கண் | அஞ்சலி
சிறுகதை | பிரமிள்: அறியாததின் இருண்ட பாதையில்
கவிதைகள் : அழகுநிலா | சின்னசாமி | விசித்ரா | நரன் | மதிப்புரை: ரஸவாதி
சிறுகதை: வெளிச்சம் நிழலுக்குத் தெரியும் | திராவிடச் சான்று ஒரு மதிப்புரை
நானும் என் எழுத்தும் அவரும் அவர்தம் எழுத்தும் | நூல் அறிமுகம்
முதுகுளத்தூர் கலவரம் வரலாற்றின் குருதி எழுதிய வரைபடம் | அறிவிப்பு
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் | பத்தி: மனத்தின் அழைப்பு | ஆவணப்படம்
நீர் உயர... | மீண்டும் காகங்கள் | அற்றைத் திங்கள் | விவாதம் | ஊடக வெளி
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள் | எதிர்வினை | சு.ரா. பக்கங்கள்