Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 91, ஜூலை 2007

ஃப்ராங்க்ஃபர்ட்
புத்தகக் கண்காட்சி

ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் நடத்திவரும் இளம் பதிப்பாளர்களுக்கான பயிற்சித் திட்டத்திற்கு (Frankfurt Book Fair Fellowship Programme) காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். உலக அளவில் 18 இடங்களுக்குத் தேர்வு நடைபெறும் இத்திட்டத்தில் தமிழ்ப் பதிப்பாளர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 14 வரை ஜெர்மனியில் நடைபெறும் இப்பயிற்சியின் இறுதிக் கட்டம் ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தையில் (அக்டோபர் 10-14) நடைபெறும். தொடர்புக்கு (kannan31@gmail.com).

     

கட்டுரை:
பிறக்கும் ஒரு புது அழகு

கண்ணன் | 'தினகரன்' மீதான தாக்குதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் அழகிரி, ஊடகச் சுதந்திரம் என்ற நோக்கில் பார்க்கும்போது ஊடகச் சுதந்திரத்தின் நாயகன்போல் காட்சியளிக்கிறார்!

குமரி மாவட்ட மீனவர்கள்: தொடரும் துயரம்
வறீதையா கான்ஸ்தந்தின்
| மீனவர்களுக்கு நடுக்கடலில் நேர்ந்த மரணங்கள், வன்கொடுமைக் கொள்ளைகள், காணாமல்போன நிகழ்வுகள், இலங்கை, இந்தியக் காவல் படைகள் நடத்திய கைதுகள், எல்லாம் சேர்ந்து முந்நூறை மிஞ்சக்கூடும்.

திரை
சிவாஜி: தொடரும் விஷமத்தனம்

தேவிபாரதி | ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் நுண் அரசியல் படம் முழுவதும் கிருமிகளைப் போல் பரவியிருக்கிறது.

அசௌகரியமான ஓர் உண்மை
நந்து சுந்தரம் | பூமி வெப்பமடைதல் பற்றிய அல் கோரின் An Inconvenient Truth நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

நேர்காணல்:
அருந்ததி ராய்
பெருகிவரும் வன்முறை

ஷோமா சௌத்ரி | நமது பொருளாதார நிபுணர்கள் வளர்ச்சி விகிதத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்க, லட்சக்கணக்கான மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக மற்றவர்களின் மலத்தைத் தலையில் சுமந்து செல்கிறார்கள்.

நகுலன்: தனிமையின் உபாக்கியானம்
ஞானக்கூத்தன் | நகுலன் தன்னைத் தோற்றுப்போன ஒரு கலைஞனாக உருவகித்துக்கொண்டது கலைஞர்களில் அப்படியும் ஒரு வகை உண்டென்று அவர் கருதியதால்தான்.

நகுலன் என்ற இலக்கியச் சித்தர்
கி. நாச்சிமுத்து | சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போன்று மனம்போன போக்கில் செல்லும் இலக்கியப் படைப்பில் அவர் உண்மை உலகுக்கும் படைப்புலகிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

நகுலனுக்கு இன்னொரு இரங்கல்
அசோகமித்திரன்
| நகுலனை நான் 1966 அளவில் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதே அவர் நடந்துகொண்ட விதம் பிரபலமான எழுத்தாளர் போன்று இருந்தது..

சிறுகதை: இரவுக் காட்சி
கே.என். செந்தில் | ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது போன்ற சப்தம் கேட்டதும் மின்சாரம் தடைபட்டது....

மாயக் கண்ணாடி
சொஹராப் ஹுசேன் | சுதாமயி நேற்று நள்ளிரவில் தற்கொலை செய்துகொண்டாள். குடும்பத்தினர் நான்கு பேரும் அவளது நம்பிக்கையற்ற செயலைக் குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை...

கவிதைகள்:
வா. மணிகண்டன்
ஆனந்த்
ந. இரமேஷ்குமார்
இன்பா சுப்ரமணியன்

   

| தலையங்கம் | கடிதங்கள் | கண்ணோட்டம் | கட்டுரை: பிறக்கும் ஒரு புது அழகு |
|
சிறுகதை: இரவுக் காட்சி | திரை: அசௌகரியமான ஓர் உண்மை | மூன்றாவது கண் |
 | கவிதைகள்:
வா. மணிகண்டன், ஆனந்த், ந. இரமேஷ்குமார், இன்பா சுப்ரமணியன் |
|
மதிப்புரை-01 மதிப்புரை-02 | திரை: சிவாஜி | சிறுகதை: மாயக் கண்ணாடி |
|
ஊடக வெளி | பத்தி | எருக்கு | உயர் மலரே துயர்க் கடலே | நகுலன் கவிதைகள் |
 | நகுலன் என்ற இலக்கியச் சித்தர் | தனிமையின் உபாக்கியானம் | நேர்காணல் |
| கட்டுரை: படிக்காசு | எதிர்வினை | சிங்கப்பூர் மலேசிய இலக்கியக் கருத்தரங்கு |
| மீண்டும் காகங்கள் | அற்றைத் திங்கள் | அஞ்சலி: ஏ.பி. வள்ளிநாயகம் |
| குமரி மாவட்ட மீனவர்கள் | வே. கோபாலையர் | சு.ரா. பக்கங்கள் |