|
அறிவிப்பு
திருப்பூர் சமூக, கலை, இலக்கிய, கலாச்சார அமைப்பான கனவு, சேவ் அமைப்போடு இணைந்து
குறும்பட ஆவணப்படப் பயிற்சி முகாம் ஒன்றை ஜூலை 13,14,15 தேதிகளில் நடத்துகிறது.
இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முகாமில் கதையாக்கம்,
திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, ஆவணப்படவியல், நல்ல சினிமா
ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற உள்ளன.
விவரங்கள்:
கனவு-சேவ் குறும்படப் பயிற்சி முகாம்
3 நாட்கள் (ஜுலை 13, 14, 15)
பயிற்சி, தங்குமிடம் இலவசம்
(உணவுத் தேவைக்குக் கட்டணம் உண்டு)
தொடர்பிற்கு:
கனவு, 8/2635 பி. பாண்டியன் நகர், திருப்பூர் - 2
9360254206 (தாண்டவக்கோன்)
9894982525 (ரவிக்குமார்)
உள்ளடக்கம் |