 |
சிறப்புப் பகுதி
குழந்தைகள்
மீதான வன்முறை
சின்னஞ்சிறு உலகம்:
தேவிபாரதி
கல்வி நிலையங்களில் கயமை இருள்:
வசந்தி தேவி
வானவில்லின் வண்ணங்கள்:
கவிதா
விழித்தெழுவதற்கான தருணம்:
யது நந்தன்
குழந்தைகள் சுமங்கலிகள் லாபம்!:
ப்ரேமா ரேவதி
நேர்காணல்:
டாக்டர் எஸ். யமுனா
கட்டுரை:
அரசியல் பெரும்பான்மையின் ஆட்சி?
ரவிக்குமார்
|
உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டிருப்பது ஒரு விதத்தில் கூட்டணி
ஆட்சிதான். அது அரசியல் கூட்டணி அல்ல;
சமூகக் கூட்டணி. 
சிறுகதை:
கிழவி நாச்சி
சந்திரா
|
புகையைப் போன்று மிக மெதுவாக எழும்பி அது எங்கே போய்
முடியப்போகிறது என்று தெரியாமல் ஓர் உருவம் கிணற்றின்
அடியாழத்திலிருந்து நான் இருக்கும் திசையை நோக்கி வந்தது.
கவிதைகள்:
ராஜன் ஆத்தியப்பன்,
வசுமித்ர,
ஆனந்தராஜ்,
அழகுநிலா |
 |
திரை:
பெரியார்:
பொதுப் புத்தி சார்ந்த பதிவு
பழ. அதியமான்
|
பெரியாரின் அரசியல், படத்தில் பின்னுக்குத்
தள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் அம்சம் உள்ள சமூகக்
கருத்துகளும் படத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன.
கட்டுரை:
1857:
தெற்கு ஏன் வெடிக்கவில்லை?
பி.ஏ. கிருஷ்ணன்
|
வடக்கத்தியச் சிப்பாய்கள் தங்களை நடத்திச் செல்ல தில்லியில்
இருக்கும் பாதுஷா இருக்கிரார் என்று நம்பினார்கள். மதராஸ்
சிப்பாய்களுக்குக் கிழட்டு பாதுஷாவிடம் எந்த ஒரு மதிப்பும்
கிடையாது.
சு.ரா:
அழகிய மனமும் சிந்தனையும்
ஹியூபர்ட் சதீஷ்
|
மரணத்தை எமனாகவும் விலங்குகளாகவும் பார்த்த நம் பண்பாட்டில்,
அதை ஒரு குழந்தையாகக் கண்டது நீங்கள் ஒருவர் மட்டும்தான் என
எண்ணுகிறேன்.
பண்டிகைகள்,
விழாக்களில் சாதிச் சமன்பாடுகள்
ஸ்டாலின் ராஜாங்கம்
|
இந்துச் சமூகத்தின் திருவிழாக்களும் தெய்வங்களும்
சாதிகளுக்குள்ளே கூடி ஒழுகுதலையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
அஞ்சலி:
நகுலன்
|
 |