 |
நேர்காணல்: தியடோர் பாஸ்கரன்
"ஆழமான கருத்துகளோ சிந்தனையைத் தூண்டும்
கலை அனுபவங்கலோ இல்லாத ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்று சினிமாவைப் பற்றிய பொதுப் புரிதலைக் கட்டமைத்
திருக்கிறார்கள்"
என்கிறார்பாஸ்கரன்.
கட்டுரை
எல்லீசன் என்றொரு அறிஞன்
ஆ.இரா. வேங்கடாசலபதி | புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு எழுதிய விளக்கவுரையைத் தமிழுலகம் அறியும்.
தலித் இலக்கியமும் இன்றைய சூழலும்
இமையம் | நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும் செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கை முறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.
அஞ்சலி: ழான் போத்ரியா (1929-2007):
போத்ரியாவை மறந்துவிடுங்கள்
ரவிக்குமார் |
கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களை விரும்புபவர்கள் போத்ரியாவை நேசிக்காமல் இருக்க முடியாது. மார்க்சியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்பப் பொருள் பொதிந்ததாக மாற்ற வேண்டுமென்றால் நாம் போத்ரியாவைக் கற்க வேண்டும்.
தி.வே. கோபாலையர்: உண்மைத் தமிழறிஞர்
|
முருகுசுந்தரம்: ஒதுங்கிய கருங்குயில்
| லாரி பேக்கர்: ஏழைகளின் பெருந்தச்சன்
|
 |
கலை: திபெத்தின் முகங்கள்
வாஸந்தி | விஜய் கிராந்தி போன்ற தன்னார்வத் தொண்டர்கள் திபெத்தின் நிலைமையைச் சித்தரிக்கும் புகைப்படங்களைத் தூக்கிக்கொண்டு உலகத்து வாசல் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுகதை:
பேருந்து நிலையத்தில் ஒரு நாள்
அ. முரளி | பிச்சைக்காரனின் பார்வை
தூங்குமூஞ்சி மரத்துக்கு அப்பால் பிரம்மாண்ட லாட்ஜுக்குப் பின்னால் வடிவமே அற்ற பெருங்கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் மேக நாயின் மேல் பதிந்திருந்தது...
கவிதைகள்:
அய்யப்பன்,
பாலை நிலவன்
பத்திகள்
கொக்கோகோலாவும் கேரளாவும்
சக்கரியா | கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது.
விளையாட்டல்ல; யுத்தம்
அ. ராமசாமி
| செல்போனின் குறுஞ்செய்திகள் மைய நீரோட்டத்தின் பொதுப் புத்தியைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன.
அகவிழி திறந்து
கண்ணன் | 'புரட்சி'கரமாகப் பேசும் அரசு ஊழியர்களுக்கு எங்கு வாளை வீச வேண்டும், எங்கு வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டும் என்பது தெரியும்.
|
 |