|
சென்னை சங்கமம்:
பதிவுகள், பார்வைகள்,
கேள்விகள்
சாதனைகளும் போதாமைகளும்:
அரவிந்தன்
தொடக்க விழாவும் வேறு சில
நிகழ்வுகளும்:
ரவி
நெய்தல் சங்கமம்:
தேவிபாரதி
தமிழ்ச் சங்கமம்:
பெ. முத்துசாமி
இலக்கிய அரங்கு:
பழ. அதியமான்
பூங்கா நிகழ்வுகள்:
ரவீந்திரன்
திரை
கறை படிந்த நீதி
ஸ்டாலின்
ராஜாங்கம்
|
ஒரு குறிப்பிட்ட சாதியை மையமாகக் கொண்ட படங்களே தொடர்ந்து
வெளியாகின்றன. அச்சாதி பற்றிய ஒரே விதமான அடையாளங்கள்
இடம்பெறுகின்றன.
கட்டுரை
காவேரிக்கு வேண்டுமா அகத்திய நீதி?
யூ.ஆர்.
அனந்தமூர்த்தி
|
காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, முடிந்த அளவு
மட்டும் பயிரிடுவோம் என்னும் பொறுமையைத் தமிழ்நாடு
கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டுரை
தலித்துகளுக்கு நவீனக் கல்வி:
வரலாற்றுக் குறிப்புகள்
பாரி.
செழியன்
|
தீண்டாதார் வாழ்வு மேம்பட, சென்னையில் ஐந்து இடங்களில்
அவர்களுக்கெனத் தனிப் பள்ளிகளை நிறுவி கல்வி உரிமையைப்
பெற்றுத் தந்தவர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்.
சிறுகதை
லீலா மற்றும் லீலாவின் கதைகள்
எஸ்.
செந்தில்குமார்
|
லீலாவை மறப்பது எப்படி என்று எனக்கு யோசனையாக இருந்தது.
ஒரு லீலா போய் இரண்டு மூன்று லீலாக்கள் இப்போது
ஞாபகங்களில் சேகரமாக்கிவிட்டார்கள்.
கட்டுரை
மேலும் சில நாட்டுடைமையாக்கம்...
பழ.
அதியமான்
|
செத்த பிறகு கிடைக்கும் மரியாதை ஒரு புறம் இருக்க,
மதிப்புக்குரிய பல எழுத்தாளர்கள் பட்ட அவமானங்கள்
அருவருப்பூட்டும் அடையாளச் சின்னங்களாக நிற்கின்றன.
புதிய பத்திகள்
அ. ராமசாமி:
ஊடக
வெளி
கண்ணன்:
அகவிழி திறந்து
கவிதைகள்:
தேவதேவன்,
ஜனகப்பிரியா,
க. அம்சப்ரியா,
மா.சு. சரவணன்,
தேன்மொழி எஸ்.,
எம். நவாஸ் சௌபி |