|
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
நீரால் எரியும் நெருப்பு
ரவிக்குமார்
|
நடுவர் மன்றத் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசு அரசிதழில்
வெளியிட்டு நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டுமெனத் தமிழக அரசு
வலியுறுத்த வேண்டும்.
கர்நாடகத்தில் எதிர்வினை
தணிந்த நெருப்பு
ஜி.எஸ்.ஆர்.
கிருஷ்ணன்
|
சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட காவிரி நடுவர் மன்றத்
தீர்ப்பில் ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு
பெரிதுபடுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நேர்காணல்:
டாக்டர் எஸ். ஜனகராஜன்
"குடும்பம்
என்ற உணர்வு முக்கியம்"
தமிழக, கர்நாடக
விவசாயிகளுக்கு இடையிலான கசப்புணர்வைப் போக்கவும்
புரிந்துணர்வை வளர்க்கவும்
'காவிரிக்
குடும்பம்'
என்னும் அமைப்பை நடத்திவருகிறார் டாக்டர் ஜனகராஜன்.
சிங்கூர்
வாழ்வுரிமைக்கான போராட்டம்
சிங்கூர் மற்றும்
நந்திகிராம் பற்றிய குடிமக்கள் குழுவினரின் இடைக்கால
அறிக்கை.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
மார்க்சிஸ்டுகளின் இரட்டை நிலைப்பாடு
இரா.
தங்கத்துரை
|
நிலத்தை விற்பதற்கு எல்லோரும் ஒப்புதல் வாக்குமூலம்
தந்துள்ளனர் என்று அரசு கூறியது பொய் எனத் தற்போது
நிரூபணமாகிவிட்டது.
ஊடகம்:
சுரணையின்மையின் வன்முறை
புகைபிடிப்போரைப்
'பறையர்'
எனக் குறிப்பிட்ட அவுட்லுக் இதழைக் கண்டித்து அனுப்பப்பட்ட
சில கடிதங்கள்.
பாரதி 125, புதுமைப்பித்தன்
100,
சுந்தர ராமசாமி 75 பதிவுகள்:
ஜெயகாந்தன் உரை, சக்கரியா
உரை,
ய.சு. ராஜன் உரை, கண்ணன், நெய்தல் கிருஷ்ணன், பெ.
முத்துசாமி
சிறுகதை
வீடியோ மாரியம்மன்
இமையம்
|
வீடியோக்காரன் கோவிலுக்கு வந்துவிட்டான் என்ற செய்தி பரவிய
சற்றைக்கெல்லாம் கோவில் முன் நல்ல கூட்டம் சேரத்
தொடங்கியது... 
கவிதைகள்:
கோகுலக்
கண்ணன்,
அரவிந்த் மாரிசாமி

திரை:
பர்ஸானியா,
பேபல்

அஞ்சலி:
சந்திரலேகா
பெருமை உடைத்து இவ்வுலகு
ந.
முத்துசாமி
|
நடனத்துக்கான நவீனத்தன்மையைத் தமிழ்நாட்டில்
தொடங்கிவைத்தவர் சந்திரலேகா. |