Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 86, பிப்ரவரி 2007

காலச்சுவடு வெளியீடுகள்
சுருக்கமான நூற்பட்டியல்

மே 4, 5 தேதிகளில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் தெற்காசிய இலக்கியம் குறித்த முதல் நார்மன் கட்லர் நினைவு மாநாடு சல்மாவின் படைப்புகளை மையப்படுத்தி நடக்கவிருக்கிறது.

இந்நிகழ்விற்காக அமெரிக்கா வரும் எழுத்தாளர் சல்மா ஏப்ரல் 28 முதல் மே 6 வரை சிகாகோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்விற்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் சல்மாவை சந்திக்க விரும்பும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் raasthi@yahoo.com -இல் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

பதிவுகள்: உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்
பாரதி 125 -
புதுமைப்பித்தன் 100 -
சுந்தர ராமசாமி 75

ரவிக்குமார் மீதான தாக்குதல்: வாக்குமூலம்
சாதி உணர்வின் சாட்சியங்கள்
சேடப்பாளையம் கிராமத்தில் 2.1.2007 அன்று ரவிக்குமார் போலீசாரால் தாக்கப்பட்டது குறித்துக் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்திலிருந்து...

ரவிக்குமார் மீதான தாக்குதல்: எதிர்வினைகள்
குறுகிய மனங்கள், குறுக்கப்படும் மனவெளிகள

அ. ராமசாமி | ரவிக்குமாரின் தலையீட்டால் சிவாவின் கொலை, தீண்டாமை ஒழிப்புச் சட்ட வழக்காக மாறும் அபாயம் உண்டு. அந்த அச்சத்தால் ஆதிக்கச் சாதியினர் அவரைத் தாக்கியிருக்கலாம்.

சாதி வெறுப்பின் கொடுங்காயங்கள்
ரவிக்குமார்மீதான தாக்குதல்கள் குறித்து அம்பேத்கரிய சிந்தனையாளர் ஆனந்த அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு உலகெங்கிலுமிருந்து வந்த எதிர்வினைகள் சுருக்கப்பட்ட வடிவில்.

கட்டுரை: மொழி - மொழிபெயர்ப்பு - இலக்கிய மொழிபெயர்ப்ப
அரவிந்தன்
| ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்ளாமல் அதை மொழிபெயர்க்க முயல்வது கண்களைக் கட்டிக்கொண்டு சமைப்பது போன்ற ஒரு விஷப் பரீட்சை.

கட்டுரை: வட்டார வழக்கும் எழுத்தாளர்களும்
இமையம்
| தற்போதைய தமிழ் வாழ்க்கைமுறையில் வட்டாரம் என்பதற்கும் வட்டார வழக்குகள் என்பதற்கும் அர்த்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கலை: பாஞ்சாலி சபதம்: மதுரையிலிருந்து தில்லிக்கு
பெ. அய்யனார்
| தில்லியில் பாரதியின் 'பாஞ்சாலி சபத'த்தை தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் இந்தியில் தெருக்கூத்து வடிவில் நிகழ்த்தினார்கள்.

கவிதைகள்:
அய்யப்ப மாதவன்

 

சிறுகதை: ஊழிக்குச் சில நாட்கள் முன்பாக
ஹஸீன்
| கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டில், அவன் சுடுமணலில் நிற்கும் பேரீச்சை மரம் ஒன்றின் பின்னால் மறைந்திருக்கிறான் என்பதுபோல முகம்மது நபி அவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

கட்டுரை: தியாகராஜ ஆராதனையும் பெங்களூர் நாகரத்தினம்மாளும்
வி. ஸ்ரீராம் | தியாகராஜ ஆராதனை இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா. அதற்குக் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும். அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.

தலையங்கம்
 

கடிதங்கள்
 

உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கு: வாசகர் அனுபவம்

 

பத்தி
 

அஞ்சலி


பதிவு

 

கட்டுரைகள்

 

கவிதைகள்
 

சிறுகதை

நூல் வெளியீடு, எழுத்தாளர் சந்திப்பு

அழகிய பெரியவன் மீது தாக்குதல்

 

எதிர்வினை

 

'உன் கவிதையை நீ எழுது'
 

மொழிபெயர்ப்புச் செயல்பாட்டின் சமூகக் கடமை


கோணங்கள்

 

மதிப்புரை

 

கலை

 

ரவிக்குமார் மீதான தாக்குதல்

 

பதிவுகள்: உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்