Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 85, ஜனவரி 2007

காலச்சுவடு வெளியீடுகள்
சுருக்கமான நூற்பட்டியல்

மே 4, 5 தேதிகளில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் தெற்காசிய இலக்கியம் குறித்த முதல் நார்மன் கட்லர் நினைவு மாநாடு சல்மாவின் படைப்புகளை மையப்படுத்தி நடக்கவிருக்கிறது.

இந்நிகழ்விற்காக அமெரிக்கா வரும் எழுத்தாளர் சல்மா ஏப்ரல் 28 முதல் மே 6 வரை சிகாகோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்விற்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் சல்மாவை சந்திக்க விரும்பும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் raasthi@yahoo.com -இல் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

பதிப்பு:
அடிப்படை ஆதாரத் தரவுகள்

நாலடியார் பதிப்பு வரலாற
அ. தட்சிணாமூர்த்தி
| கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பல அறிஞர்கள் நாலடியாருக்கு எளிய உரையுடன் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளனர். 

மருத்துவ அகராதி தந்த மேதை
ஆ.இரா. வேங்கடாசலபதி
| டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதிக்கு, ஒரு சிறப்பகராதி என்ற முறையில் முன்னோடியே இல்லை.

திருஅருட்பா பதிப்புகள்
ப. சரவணன்
| திருஅருட்பா எனப் பெயர் சூட்டப்பட்டு முறையான பதிப்பு வெளியாவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே திருவருட்பாப் பதிப்பு தொடங்கிவிட்டது. 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பழைய உரைகளும
பொ. வேல்சாமி
| வாழ்வியல் ஒழுக்கங்களை அறிவுரைகளாக வழங்கும் இந்நூல்கள் எத்தகைய தேவையை நிறைவேற்ற முனைந்தன? 

தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள்
நா. அருள்முருகன்
| தமிழ் இலக்கண உலகில் தி.வே. கோபாலையரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். 

சிற்றிலக்கணப் பதிப்புகள்
மு. நடராஜன் | எல்லா இலக்கண நால்களுமே ஒரு விரிவான ஆராய்ச்சிப் பதிப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. 

பதிப்புப் பணியில் கொங்கு
கு. மகுடீஸ்வரன் | பதிப்பு வரலாறுகள் மறந்தாலும் மறைத்தாலும் பதிப்புப் பணிகள் கொங்கில் நடந்துகொண்டுதான் உள்ளன.

நவீன இலக்கியங்களும் நம்பகமான பதிப்புகளும்
பெருமாள்முருகன் | பிரதாப முதலியார் சரித்திரம் நாவல்போலவே அதன் பதிப்பு வரலாறும் வெகுவான சுவாரஸ்யம் கொண்டதுதான்.

சிறுகதை: சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்
தேவிபாரதி
|
உனது சந்தேகம் உன்னைக் கொன்றுகொண்டிருக்கிறது தாஸ். அது ஒரு நோய்... 

அடையாளங்களை அழிக்கும் மொழிபெயர்ப்பு/பின்காலனிய அரசியல்
ந. முருகேச பாண்டியன் | மொழிபெயர்ப்பு, பன்னாட்டு உறவுகள், காலனியாதிக்கம் ஆகியன ஒருங்கிணைந்து புதிய காலனியமாக உருவெடுக்கின்றன.

கட்டுரை: கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்
மு. இராமனாதன்
| வடகொரியாவின் அணுகுண்டு சோதனை பல திசைகளில் பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது.

கவிதைகள்:
சுகிர்தராணி



பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75 - கருத்தரங்கம்
வானகம் திறந்து வழி விடட்டும்

குடியரசுத் தலைவர் உரை
|
தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை...


பதிப்புப் பார்வைகள்:
சிறப்புப் பகுதி

   அ. தட்சிணாமூர்த்தி

   ஆ.இரா. வேங்கடாசலபதி

   ப. சரவணன்

   பொ. வேல்சாமி

   நா. அருள்முருகன்

   மு. நடராஜன்

   கு. மகுடீஸ்வரன்

   பெருமாள்முருகன்

தலையங்கம்
 

கடிதங்கள்
 

பத்தி
 

திரை


பதிவு

 

கட்டுரை
   மு. இராமனாதன்
   ந. முருகேச பாண்டியன்
 

கவிதைகள்
 

சிறுகதை
 

திறந்த வெளி
 

ஆவணப்படம்