| |
நேர்காணல்:
சுரேஷ்குமார இந்திரஜித்
அரவிந்தன்
|
"வரையறைகளை
வைத்துக்கொண்டு படைக்கப்படும் படைப்புகள் இயற்கையான
படைப்புகளாக உணரப்படுவதில்லை."
சிறுகதை:
இப்படியாக செந்தில்
பாலமுருகன்
|
சிவசண்முகத்தின் வாட்டசாட்டமான உடம்பு பசங்களுக்கு பிரமிப்பாய்
இருந்தது. எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி செந்திலை வேறொரு
அர்த்தத்தில் பார்த்தார்கள்.
திரை:
கலை அனுபவமாக மாறும் பிரச்சாரம்
ராஜசேகரன்
|
கருத்துலகில் பெண் படைப்புகளுக்கு அளிக்கப்பட்டுவரும்
சலுகைகளைக் கோராமலே தரம் சார்ந்து முக்கியமானதாக
உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.
கவிதைகள்:
கவிதா,
கடற்கரய்,
அழகுநிலா,
தபசி

விவாதம்:
நவீனக் காதல் கவிதைகளின் பன்முகங்கள்
ந. முருகேச பாண்டியன்
|
காதலில் காலாவதியாகிப்போன கவிஞர்களின் கவிதைகளை வைத்துக்கொண்டு
நவீனத் தமிழ் வாழ்வில் காதலை மதிப்பிட முயல்வது பொருத்தமன்று.
|
|