|
இதழ்
83, நவம்பர் 2006 |
|
 |
|
 |
|
பெங்களூர்
புத்தகக் கண்காட்சி 2006
10.11.06 முதல் 19.11.06 வரை நடைபெறவிருக்கும் பெங்களூர்
புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பக ஸ்டால் (ஸ்டால் எண்
275) இடம்பெறுகிறது.
இடம்: Palace Grounds,
Bangalore |
|
 |
|
காலச்சுவடு
அறக்கட்டளை நடத்தும்
பாரதி-125
புதுமைப்பித்தன்-100
சு.ரா. 75
உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு
டிசம்பர்
18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை
டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி
வைக்கிறார். மேலதிகத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
|
|