 |
அக்டோபர் 14, 2006
மீண்டும்
l
சு. ரா. நினைவாக 12 கூட்டங்கள்
l
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மாலை ஆறு மணிக்கு
l
ஒருங்கிணைப்பு : அ. ராஜமார்த்தாண்டன்
|
முதல் சந்திப்பு |
: |
அக்டோபர் 14, சனி மாலை
சரியாக 6 மணி |
|
இடம |
: |
சுந்தர விலாஸ் (மாடியில்),
669, கே.பி. சாலை, நாகர்கோவில்.
(வேட்டாளி அம்மன் கோவில் எதிரில்) |
|
நிகழ்ச்சி நிரல் |
: |
சுந்தர ராமசாமி நினைவு
நூலகம் திறப்பு
- எ. பொன்னுசாமி (மக்களவை உறுப்பினர்)
காகங்களின் கதை - அ. கா. பெருமாள்
சு. ரா. ஆவணப்பட முன்னோட்டம்
- ஆர். வி. ரமணி
கலந்துரையாடல். |
உங்களை அன்புடன்
அழைக்கிறோம்.
அன்புடன்
கண்ணன்
* அக்டோபர் 15, சு.ரா.வின்
முதலாண்டு நினைவு நாள்.
* அடுத்த சந்திப்பு
நவம்பர் 11 சனி. பொருள்: நவீன தமிழ்க் கவிதை. உரை: ஆனந்த்
உள்ளடக்கம் |
|