| |
கட்டுரை:
ககன வெளியிலிருந்து வந்த கடவுளர்
சு.கி. ஜெயகரன்
|
ஆதி ஆப்பிரிக்கர்களைப் பரிணாம வளர்ச்சியடையச் செய்தவர்கள்
வேற்றுக் கிரகத்தவர்கள் என்று எழுதுகிறார் போலித் தொல்லியலாளர்
எரிக் வோன் டேனிகன்.
திரை:
வேட்டையாடு விளையாடு
அனிருத்தன் வாசுதேவன்
|
மாறுபட்ட பாலீர்ப்பு
(alternative sexualities)
உள்ள மக்களைப் பற்றிய தவறான, ஆரோக்கியமற்ற, அரசியல் தெளிவற்ற
சித்தரிப்பு இது.
சிறுகதை:
சித்திரச் சாலைகள்
ஜே.பி. சாணக்யா
|
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த எங்கள் ஓவியக் கல்லூரியும் எப்போதும்
நிழல் படிந்த எங்கள் வகுப்பறைகளும் இன்னும் என் கண்களிலிருந்து
மறைந்துவிடவில்லை.
கட்டுரை:
தொல்காப்பியத்தின் சமகால முக்கியதுவம்
ஐயப்பப் பணிக்கர்
|
இன்றைய காலத்தில் இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத்
தொல்காப்பியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு உதவும் என்பதை இங்கே
பார்க்கிறோம்.
அஞ்சலி:
ஐயப்பப் பணிக்கர்
சுகுமாரன்
|
திறமையான ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், இதழாசிரியர்,
இலக்கியப் பரிந்துரையாளர் என்ற நிலைகளிலும் பணிக்கரின்
பங்களிப்பு முக்கியமானது.
கவிதைகள்
கு. உமாதேவியின் ஆறு கவிதைகள்.
 |
|