Google   www kalachuvadu.com

சங்கேத அக்காதமி விருது

விருது வாங்கலியோ

பரிந்துரைகள் - 1

யவனிகா ஸ்ரீராம் கௌபாய் விருது
மு. ராமசாமி ஓமக்குச்சி விருது
மாலதி மைத்ரி கொல்லிப்பாவை விருது
கலாப்ரியா எம்.ஜி.ஆர். கவிஞர் விருது
தேவதச்சன் சொல்லேருழவன் விருது
பாலைநிலவன் காஸனோவா விருது
அப்பாஸ் 'உல்லாச புருஷ்' விருது
நா. முத்துக்குமார் 'பற பற' விருது
தேவதேவன் இயற்கைத் திலகம் விருது
க. பஞ்சாங்கம் ஸ்தீரி பார்ட் விருது
காவ்யா சண்முகசுந்தரம் செம்பதிப்பர் விருது
வெளிரங்கராஜன் தங்கமான ராசா விருது
அ. மார்க்ஸ் 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்த் விருது
மணா ஔவை விருது
சூத்ரதாரி பாலசம்பந்தர் விருது
மருதா பாலகுருசாமி மீரா அடிப்பொடி விருது

பரிந்துரைகள் - 2

இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருதுகளே இல்லாத இன்றைய தமிழ்ச் சூழலில் இந்த 'விருது' முயற்சி பாராட்டப்பட வேண்டிய செயல். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறேன். இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளுக்குத் தகுதியானவர்கள். இலக்கியத்தில் இயங்கி வரும் சிலரது பெயர் விடுபட்டுள்ளது. உங்களுடைய விருதுப் பட்டியலில் சரியான நபர்கள் சிலருக்குத் தவறான விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட குறைகளை நிவர்த்திக்கும் வகையில் சில விருதுகளைப் பரிந்துரைக்கிறேன்.

க. மோகனரங்கன் முன்னுரை முனுசாமி விருது
ந. முருகேச பாண்டியன் கருத்து கந்தசாமி விருது
லஷ்மி மணிவண்ணன் பார் புகழும் மனிதர் விருது
ஜெயமோகன காவியக் கண்டன் விருது
யுவன் சந்திரசேகர் கிருபானந்த வாரியார் விருது
சுஜாத இலக்கியக் கடத்தல் விருது

(வேண்டுகோளின்படி விருது பரிந்துரைத்தவரின் பெயரை வெளியிடவில்லை - பரிசுக்குழு)

உள்ளடக்கம்

Google Ads.....


Google