அண்ணாயிசத்தின்
வெற்றி
தமிழ்நாடு, கேரளம், அசாம்,
மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி
யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள்
வெளியிடப்பட்ட 11.05.2006 அன்றைய காலை அவ்வளவு சுவாரஸ்யமானதாக
இல்லை.
நேர்காணல்:
ரவிக்குமார்
எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சட்டம் படித்தவர்,
மொழிபெயர்ப்பாளர், வங்கி ஊழியர், இதழியலாளர், சிந்தனையாளர்
என்று பல பரிமாணங்கள் கொண்ட ரவிக்குமார் (46)
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச்
சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இலங்கை
நிலவரம்
கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்குக்
குறைந்தபட்சம் ஐந்து துப்பாக்கிச் சூடுகள், இரண்டு கிளைமோர்
தாக்குதல்கள், வீடு புகுந்து வெட்டுதல் அல்லது குடும்பத்தோடு
சுட்டுக் கொல்லுதல் போன்ற படுகொலைச் சம்பவம் ஒன்றினைப் பற்றிய
செய்திகள் தினசரிப் பத்திரிகைகளின் முன்பக்கங்களில் இடம்
பிடித்துவருகின்றன.

தார்மீக
அரசியலுக்குச் செருப்படி
தேசத்தின் மிக உயரிய நீதி பரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றத்தின்
நுழைவாயிலில் தலை கவிழ்ந்த நிலையில் யாரிடமோ எதற்காகவோ
மன்னிப்புக் கோருபவரைப் போலச் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்
தேசப் பிதாவின் கரிய சிலைக்குக் கீழே தனது வேதனையை
வெளிப்படுத்துவதற்கான சக்தி சிறிதும் அற்றவராய்
அமர்ந்திருக்கிறார் கம்லு ஜீஜீ.
ஐ.ஐ.டி.,
ஐ.ஐ.எம். - இட ஒதுக்கீடு - சில பார்வைகள்
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.
ஆகியவை உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில்
ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த
அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டதை ஒட்டிப் பெருமளவில்
விவாதம் நடந்து வருகிறது.
 |