|
கட்டுரை: நரியாக மாறிய பரி
க. திருநாவுக்கரசு
பாபா ராம்தேவின் பேச்சுகள், செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு அவர் ஒரு விளம்பரப் பிரியர், அதிகார
மோகம் கொண்டவர், நேர்மையற்றவர், இந்துத்துவாச் சிந்தனைகள் கொண்டவர் என்பது புரியும்.
கட்டுரை: இலங்கைப் போர்க் குற்ற அறிக்கை அப்பாவிகளின் ரத்தத்தில் ஒளிந்திருக்கும் கொடூரம்
வி. சூரியநாராயண் தமிழில்: முரளிதரன்
தென்னிலங்கையில் பாயும் இரண்டு பெரிய அழகிய நதிகளான கெலநிய கங்காவும் மஹாவெலி கங்கையிலும் இறந்த உடல்கள் மிதந்தன. தண்ணீர் ரத்தமாக ஓடியது. இரண்டு இனக் குழுக்களுக்குள் நடந்துகொண்டிருந்த மோதல்கள், ஒரே இனத்திற்குள் நடக்க ஆரம்பித்தன.
கட்டுரை: கற்றலின் இனிமை - மாறிவரும் கல்விச் சூழல்
பொன்குமார்
குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.
கட்டுரை: கே. ஜி. கண்ணபிரான் ஒரு போராளியின் நீண்ட பயணம்
ச. பாலமுருகன்
தன் வாழ்வின் பெரும்பாலான காலத்தில் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காக நின்ற உன்னதமான மனிதர் கே. ஜி. கண்ண பிரான்.
துருக்கிச் சிறுகதை: மிகயீலின் இதயம் நின்றுவிட்டதுஅய்ஃபர் டுன்ஷ்
தமிழில்: சுகுமாரன் ஆங்கிலத்தில்: ஸ்டெபானி அடெஸ் (Stephanie Ates)
நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவனல்ல என்று நன்றாகத் தெரிந்திருந்தும் போகவில்லை. ஏனென்றால் அந்த அந்நியத் தன்மை யின் பாவனையை விரும்பியிருந்தேன். அதுவே வெளியேறுவதற்குச் சரியான தருணமாக இருந்தபோதும் சோம்பலின் சுகத்தால் நகர்த்திச் செல்லப்பட்ட என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.
சு.ரா 80 பதிவு: கனவுகள் அல்ல; காரியங்கள்* க.நா.சு. நினைவரங்கம்
எஸ். வி. ஷாலினி, கே.என். செந்தில்
சு.ரா 80 பதிவு: மு. தளையசிங்கம் நினைவரங்கம்
பழ. அதியமான், ஜெய்குமார்
கட்டுரை: ழான் ழெனேவின் குறத்தியும் பாசிமணியும்
நாகரத்தினம் கிருஷ்ணா
பாலின்பம் ஓரினச்சேர்க்கை யென்ற மனித ஒழுகலின் மிகைகளை, முரண்களைப் போற்றிப் பாடிய ‘ழெனே’வின் படைப்புகள் பிரெஞ்சுப் படைப்புலகத்திற்கு அது நாள்வரை நிகழாதவை, ஆபாசமானவை.
சிறுகதை: இரட்டைக் காளை மாட்டுவண்டி
இடலாக்குடி ஹஸன் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்
அவனுடைய மனைவி கழுதைப்புலியின் நடமாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந் தாள். அவளுக்குத்தான் தெரியும் கழுதைப்புலி உண்மையிலேயே கழுதைப்புலியல்ல, களவாணிப்புலி யென்று.
|
கவிதை: வெப்பக் காற்று உன்
மேல் வீசாதிருக்கட்டும்
அம்பை
விம்மியின் கவிதைகள் நேரிடையானவை; வெளிப்படையானவை.
கவிதைகள் தன்னுடன் தான் நடத்தும் உரையாடல் என்கிறார் விம்மி.
காஷ்மீர மொழியில் எழுத ஆரம்பித்திருக்கும் ஒரே கவிஞர்
நஸீம்தான். ஆண் சமுதாயம் பல சரித்திரக் காலங்களிலும்
பண்பாட்டு வடிவங்களிலும் மத ஸ்தாபனங்களிலும் பெண்களை
நடத்திய விதத்தை நஸீம் எந்தவிதத் தயக்கமும் தயவும்
காட்டாமல் அம்பலப்படுத்துகிறார்.
கவிதை:
விம்மி நஸீம் ஓவியங்கள்: அனந்த பத்மநாபன்
கட்டுரை: கல்யாண ஒப்பாரியும் மரணக் கோலாகலமும்
ஜெயந்தி சங்கர்
மணநாளுக்கு முதல்தினம் அழும்போது மணப்பெண்ணோடு சேர்ந்து பத்துப் பெண்கள் கூடி அழ வேண்டும். இதற்காக மணப் பெண்ணின் தாய் தன் மகளுடன் அமர்ந்தழ ஒன்பது மணமாகாத இளம்பெண்களை முறையாகச் சென்று அழைப்பார்.
மதிப்புரை: ஒப்பனை நிழல் (இலங்கைச் சிறுகதைகள்) ஒரு இனத்தின் சிதைக்கப்பட்ட கனவுகள்
களந்தை பீர்முகம்மது
மதிப்புரை: மாதொருபாகன் (நாவல்) ஆவணக்களரியாகும் புதினம்
சு. தியடோர் பாஸ்கரன்
எதிர்வினை: ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (மார்ச் 2011, இதழ் 135இல் வெளிவந்த தமிழர் பண்பாடு குறித்த பிரபஞ்சன் கட்டுரைக்கான எதிர்வினை)
ப்ரவாஹன்
விவாதம்: சகித்துக்கொள்ள முடியாத அவதூறுகள்
மேலாண்மை பொன்னுச்சாமி
விளக்கம்
கண்ணன்
எதிர்வினை: பார்ப்பனியத்தை எதிர்ப்பதே அதிகார எதிர்ப்பு
கரிகாலன்
எதிர்வினை: காலச்சுவடு கூட்டம் - ச. பாலமுருகனின் எதிர்வினை
ச. பாலமுருகன்
எதிர்வினை: உயிர்க்குதிரையை மரக்குதிரை என்பதா?
மேலாண்மை பொன்னுச்சாமி
இயல் விருது - 2011
அ. முத்துலிங்கம்
சிற்றிதழ் அறிமுகம்: மணல்வீடு, 361 டிகிரி
மண்குதிரை
அஞ்சலி: எம்.எப் ஹுஸைன் (1915-2011)- வாழ்வைக் கொண்டாடும் வண்ணங்கள்
டிராட்ஸ்கி மருது
நீரோட்டம்
அரவிந்தன்
தலையங்கம்
கடிதங்கள்
|