|
கட்டுரை: கால்பந்தாட்டம் 2010 உப்புச்சப்பில்லாத உலகக் கோப்பைப் போட்டிகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் முடிவுக்குப் பிறகு ஆங்கில இனத்தை ஒன்றுபடுத்தும் சின்னமாகக் கால்பந்தாட்டம் மாறியிருக்கிறது. பேரரசின் இழந்துபோன ஆன்மாவை இந்த விளையாட்டு மூலம் மீட்டெடுக்க முயல்கிறார்கள் பிரித்தானியர்கள். ஆகையால் இந்த விளையாட்டுடன் அவர்களுக்கு உணர்ச்சிமயமான பிணைப்பு உண்டு.
நேர்காணல்: யாழ்ப்பாணம் 2010 உருக்குலைக்கப்படும் தமிழர் வாழ்வு
அநாமதேயன்
யாழ்ப்பாண மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதாக மகிந்த அரசானது ஒரு மாயையைத் தோற்றுவிக்க எத்தனித்துவருகிறது. உண்மையில் யாழ்ப்பாணத்தில் அப்பாவிப் பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையென்பது அண்மைக் காலங்களில் நடந்துள்ள சில சம்பவங்களால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
சிறுகதை: 1946இல் இப்படியெல்லாம் இருந்தது...
அசோகமித்திரன் ஓவியங்கள்: செ. சீனிவாசன்
சீனுவாசன் என்னிடம் பரம ரகசியமாகச் சொன்னது நிஜமோ என்று நினைக்கும்படி திடீரென ஒரு நாள் கங்காராமைக் காணோம். அவனை வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். பதிலுக்கு வந்தவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். ஆனால் கங்காராமின் கம்பீரம் இல்லை. சிடுசிடு வென்றிருப்பான்.
பத்தி: அகவிழி திறந்து
கண்ணன்
தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான செலவை, தமிழை உலகிற்கு எடுத்துச்செல்ல நல்கை களாக நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் தமிழின் தேர்ந்தெடுத்த 100 படைப்புகளை உலகின் சுமார் 60 மொழிகளுக்குக் கொண்டுசென்றிருக்க முடியும். அத்தகைய ஒரு வீச்சு தமிழுக்குச் செய்திருக்கக்கூடிய சிறப்பு அசலானதாக இருக்கும்.
கவிதை:
பா. வெங்கடேசன் ஓவியங்கள்: மு. சுந்தரன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தீதும் நன்றும்
தேவிபாரதி
ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்குத் தேவைப்படும் நியாயமான கால அவகாசத்தைக்கூட உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்துக்கு வழங்க முடியாத அளவுக்குக் கருணாநிதி அவசரப்பட்டதற்கான காரணம் எளிமையானது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநாட்டை நடத்தி முடித்துவிட வேண்டும் என முடிவுசெய்தவர், அதற்கான திட்டமிடல்களில் அசுர வேகத்தைக் காட்டினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : நாளை தமிழ் சாகாமலிருக்க வேண்டும்
க. பூர்ணச்சந்திரன்
உண்மையில் இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஒரு திருவிழா நடத்த வேண்டிய தேவையில்லை. முறையாகச் செலவிட்டுச் செய்யக்கூடிய அநேக காரியங்கள் தமிழகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: கருணாநிதியை இனித் திட்டாதீர்கள்!
சந்தர் டி ராஜ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: பேரழகியை மணந்த கையாலாகாதவன் என்ன செய்வான்?
ரோஜா
|
கட்டுரை: மழலைச்சொல்லில் மயங்கி ஒரு முத்தம்: பாக்யம் சங்கரின் குழந்தைப் பாடல்கள்
சு. தியடோர் பாஸ்கரன்
பாக்யம் எழுதிய பாடல்கள் சிறார்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் அவர்கள் அன்றாடம் காணக்கூடிய சிட்டுக்குருவி, காகம், பல்லி போன்ற உயிரிகள் பற்றியும் சுவையூட்டும் வகையில் அமைந்துள்ளன.
கட்டுரை: மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்
பி.ஏ. கிருஷ்ணன்
நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன். - கோர்லே
கட்டுரை: ஜோசே சரமாகு: ஒரு வாசகனின் குறிப்புகள்
சுகுமாரன்
மார்க்கேஸைப் போல அல்லது அவரைவிடவும் சரளமான எழுத்தாளர் சரமாகு. மார்க்கேஸ் வெவ்வேறு வடிவங்களில் தனது புனைவுகளை உருவாக்கியவர். சரமாகுவுக்கும் அது பொருந்தும். இருவரும் எதார்த்தத்தின் மீது மாயத் தன்மையைப் போர்த்தியவர்கள். அல்லது மாய நிகழ்வுகளின் ஆழங்களில் உறைந்திருக்கும் எதார்த்தத்தை வெளிக் கொணர்ந்தவர்கள்.
திறந்தவெளி: சசிகுமார்: கனவின் சிதைவு
வெளி ரங்கராஜன்
பாக்யம் எழுதிய பாடல்கள் சிறார்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் அவர்கள் அன்றாடம் காணக்கூடிய சிட்டுக்குருவி, காகம், பல்லி போன்ற உயிரிகள் பற்றியும் சுவையூட்டும் வகையில் அமைந்துள்ளன.
திரை: களவாணி ஆறாய்ப் பெருகும் மெல்லிய நீரோடை
செல்லப்பா
கட்டுரை: வீழ்ச்சியின் வரலாறு
கே.என். செந்தில்
முப்பத்தியிரண்டு குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதைகளை ஆயிரத்து நூற்றுப் பக்கம் விரித்துக் கொற்கையை மையமாகக் கொண்டு நுட்பமாகவும் சரளமாகவும் குருஸ் படைத்தளித்திருக்கிறார்.
எதிர்வினை:
இ. அண்ணாமலை
தி.அ. ஸ்ரீனிவாசன்
தா. வே. பிரபாகரன்
சா.சீ. ஸ்ரீராம்
கணேஷ்
ஜனமித்திரன்
பதிவுகள்: திலகரும் காந்தியும்
கண்ணன்
பதிவுகள்: காலத்துடன் ஒரு உரையாடல்
என்.ராஜசேகரன்
பதிவுகள்: இயல் விருது 2009: தக்காரைச் சேர்ந்த செல்வம்
ந. கவிதா
பதிவுகள்: தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
வெங்கட்
நெய்தல் விருதுகள்
கடிதங்கள்
தலையங்கம்
|