Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 125, மே 2010

 
 

கவிதை:
சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்

தீபச்செல்வன்



கட்டுரை:
எது கருத்துச்சுதந்திரம்

கண்ணன்
இந்து மக்கள் கட்சியினர் பெண் கவிஞர்களை மிரட்டவில்லை. வக்கிரமாக இதுவரை அவர்களைப் பேசவுமில்லை. இணையத்தில் கொச்சைப்படுத்தவுமில்லை. சந்தடி சாக்கில் எல்லாப் பெண் எழுத்தாளர்களையும் சேர்த்து இழிவுபடுத்தவும் இல்லை.

நேர்காணல்:
"நமது ஜனநாயகம் நொறுங்கிப்போய்விட்டது!"
நேர்காணல்: ஹென்றி திபேன்

சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
தொகுப்பு: செல்லப்பா
புகைப்படங்கள்: லோகநாதன்

மதுரையிலிருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் என்னும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திபேன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடி வருபவர். அவருடனான காலச்சுவடு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்த நேர்காணல் காலச்சுவடுக்காக மதுரை மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. மூன்று கட்டங்களில் பலமணி நேரம் நடத்தப்பட்ட உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது.

கவிதை
குவளைக்கண்ணன்
இரா. சின்னசாமி




சிறுகதை:
திரும்பிச் செல்லும் வழி

குலசேகரன்
ஓவியங்கள்: சந்தோஷ்

அவளுடைய ஒரு மார்பு கோழிக்குஞ்சைப் போல் அவர்மேல் தவழ்ந்து சென்றது. அவர் அசையாது படுக்கையின் மேல் கிடந்தார். அவள் மீண்டும் நிமிர்ந்து வெளியில் நழுவியிருந்த தாலிக் கயிறை உள்ளே திணித்துக்கொண்டாள்.

பத்தி:
அகவிழி திறந்து

கண்ணன்
அரேபிய இனவாதத்தின் வன்கொடுமையை அனுபவித்த தமிழகக் கூலித் தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்படாதவர்கள். தமது பிரச்சினைகளைப் பேசுவதால் மீண்டும் அந்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என அஞ்சுபவர்கள். ஏற்படும் அவமானங்களைவிடக் கிடைக்கும் பொருளாதாரப் பயன்களைப் பெரிதாக நினைப்பவர்கள்.

திறந்தவெளி:
சித்திரை ஒன்று: ஆடு மேயாத சூரியன்

பழனிவேள்

மதிப்புரை:
குழிவண்டுகளின் அரண்மனை

வா. மணிகண்டன்

கட்டுரை:
நியாயம் கொல்லும் தராசு

ஸ்டாலின் ராஜாங்கம்
தலித்துகளின் போராட்டம் திராவிட இயக்கத்திற்கு முந்தையது, அதைத் திராவிட இயக்கம் உட்செரித்துக்கொண்டு அம்மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்னும் விமர்சனப் பார்வையின் அடிப்படையில் திராவிட இயக்கம்-பெரியார் குறித்த விமர்சனத்தை முன்னெடுத்த ரவிக்குமார் அவ்விமர்சனத்திற்கு இணையாகத் தலித்துகளின் தனித்துவமான வரலாற்றை மீட்டெடுத்து எழுதிய தொடர்தான் ‘மீளும் வரலாறு’.

பத்தி: இங்கிலாந்து:
மறுபார்வை

சச்சிதானந்தன் சுகிர்தராஜா
அரசியல் பற்றி மக்கள் களைப்படைந்த நேரத்தில் கோர்டன் பிரவுன், டேவிட் கமரன், நிக் கிளெக் ஆகியோரின் விவாதம் வாக்காளரிடத்தில் ஒரு சின்ன விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் மறுபடியும் கவர்ச்சிகரமான அம்சமாக மாறியிருக்கிறது.

நூல் வெளியீடு:
மலையாளத் திருவாசகம்

சுகுமாரன்

கட்டுரை:
கல்வியின் மூலம் மனித உரிமை - சில அனுபவங்கள்

வே. வசந்தி தேவி
நடப்பிலுள்ள இன்றைய கல்வி முறை சமூகத்தைப் பலகூறுகளாகப் பிரிக்கிறது, மனிதர்களைப் பாகுபடுத்துகிறது, துண்டாடுகிறது. ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது; நவீன உலகத்திற்கேற்ற புதியவகைப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது; மாணவர்களைத் தம்மைச் சுற்றியுள்ள உலகிடமிருந்தும் தம் சொந்தச் சமூகத்திடமிருந்தும் அன்னியப்படுத்துகிறது.

கட்டுரை:
கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகள்: நாடகக் கல்வி

சண்முகராஜா
பள்ளிக்கல்வியில் நாடகம் ஒரு பாடமாக இல்லாதபோதும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் நாடகத்தைப் பாடமாகக் கற்பிக்கும் நாடகப் பள்ளிகள், பல்கலைக்கழக நாடகத் துறைகள், கல்லூரிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

எதிர்வினை
அ.ராமசாமி
அசோகன் முத்துசாமி

பதிவுகள்:
கன்யாலாலுடன் ஒரு அரங்க அனுபவம்

உபேந்திரா, அரங்கவியலாளர் பெங்களூர்

பதிவுகள்:
அற்றைத் திங்கள், டிசம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கம்

அ. கார்த்திகேயன்

பதிவுகள்:
அற்றைத் திங்கள், ஜனவரி 17, சேலம் தமிழ்ச் சங்கம்

அ. கார்த்திகேயன்

பதிவுகள்:
தமிழ் உரைநடை: சில பார்வைகள்

பி. எழிலரசி

கடிதங்கள்

தலையங்கம்